வழங்குபவர்: மவ்லவி:  S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி

இடம்: அப்துல் ரஹ்மான் அல்ஸயானி மஸ்ஜித், குதைபிய்யா, பஹ்ரைன்.

நுபுவத்தின் காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதங்கள் அவர்களின் நபித்துவத்தை உண்மைப்படுத்துபவை. நமது ஈமானுக்கு எழுச்சியூட்டக்கூடியவை. அத்தகைய அற்புதங்களைப் பற்றி அழகிய முறையில் விவரிக்கும் எழுச்சியுரை.

Organized by: The Islamic Center for Da’awa (Tamil Community), Kingdom of Bahrain

மற்றவர்களுக்கு அனுப்ப...