21 டிசம்பர் 2012 அன்று பஹ்ரைனில் சவுத் பார்க் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இஸ்லாம் உங்கள் மார்க்கம் நிகழ்ச்சியில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் “முஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ.
முஹம்மத் நபியின் அழகிய பண்பையும் நபித்துவத்தின் உண்மை நிலையையும் மாற்று மத சகோதரர்களுக்கு விளக்கிக் காட்டும் அருமையான சொற்பொழிவு. முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு இந்த வீடியோவைப் பரிந்துரைக்கலாம்.