இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!
A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: – அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)