Month: August 2010

ஐவேளைத் தொழுகையையும் அவசியம் தொழுவோம்! – Audio/Video

நாங்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய அழைப்பாளர்கள் என்றும் கூறிக்கொண்டே தொழுகைகளில் அலட்சியம் காட்டும் அதிலும் குறிப்பாக பஜ்ருடைய தொழுகைக்காக பாங்கு கூறப்படும் போது முகம் குப்புறப்படுத்துத் தூங்குகின்ற சகோதரர்கள் கேட்டு தெளிவு பெற வேண்டிய அற்புதமான உரையை மவ்லவி…

சொர்க்கம் செல்வோம் – Audio/Video

நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நாள் : 04-10-2007 இடம் : அல்-கோபார் இஸ்லாமிய நடுவத்தின் இஃப்தார் குடில், சவூதி அரேபியா

நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்!

கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: – “மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13) இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன.…

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!

بسم الله الرحمن الرحيم سر النجاح ومفتاح الخير والبركة والفلاح ஒரு வாலிபன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்; பின்னர் திருமணத்துக்காக தயாராகின்றான்; அப்போது அவனது சகோதரன் அப்பெண்னை திருமணம் முடிப்பதை விட்டும்…

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இபாதத்!

பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலுல்லாஹ். அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனைப் படைத்து அவனுக்கு இரண்டு விதமான வழிகளை காட்டியிருக்கின்றான். அவைகள்; நன்மையான வழிகள் மற்றும் தீமையான வழிகள்.