Author: நிர்வாகி

பெருமை – சொர்க்கம் செல்ல தடையாகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ‘தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என…

புகழுக்கு அடிமையானவர்கள்!

உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும்! நபி (ஸல்) அவர்கள், “ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்” என்று கூறினார்கள்.

ஹராமான பன்றியின் இறைச்சியும் மௌலூது ஓதுப்பட்ட சீரணி சோறும் ஒன்றா?

நாம் சாப்பிடும் பொருட்களில் இயற்கையிலேயே ஹராமானவை என்று இருக்கிறது! அதே நேரத்தில் சூழ்நிலைகளின் காரணமாக ஹராமானவையும் இருக்கிறது! பன்றியின் இறைச்சி எப்போதுமே ஹராம் தான்! ஒரு முஸ்லிம் மிக நிர்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டாலே தவிர அந்த உணவை எப்போதுமே உண்ணலாகாது!

இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தனது. கூட்டுக் குடும்பம்! இது இந்தியர்களால் அதுவும் குறிப்பாக தமிழர்களால் பெரிதும் விரும்பக்கூடியதாக இருந்தது; இப்போதும் பலர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல! கூட்டுக்குடும்பம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது…

போலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்!

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. சமுதாய ஒற்றுமை! சமீப காலமாக தமிழறிந்த முஸ்லிம்களிடையே அதிகமாக இணையங்களின் ஊடாக இவ்வார்த்தையைக் பார்க்கிறோம். பிரிந்துக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் எனவும் எல்லாப் புறங்களிலும் இருந்து முஸ்லிம்களுக்கு வருகின்ற…