அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் – தொடர் – அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 04/10/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.
அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் – தொடர்அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 27/09/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழப்பம் (பித்னா) நிறைந்த இக்கால கட்டத்தில் கட்டாயம் கடைபிடித்து ஒழுகுவதற்கான சில உபதேசங்கள்:
முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான் இந்த ரமழான். இது நோன்பின் மாதமாகும், இது அல்குர்ஆனின் மாதமாகும், இது பொறுமையின் மாதமாகும், இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும், இது இரவு வணக்கத்தின் மாதமாகும், இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.
ரஹிமா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வித்ரு தொழுகையை எப்படி தொழுவது? எப்போது தொழுவது? வித்ரு தொழுகை என்பது வாஜிபா? சுன்னத்தா? வித்ரு தொழுகை எத்தனை ரக்அத்துகள் தொழுவேண்டும் என விளக்குவதுடன் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய விளங்கங்களையும் ஆசிரியர் வழங்குகிறார். இதுபற்றிய தெளிவானதொரு அறிவைப்பெற இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும். மேலும் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய சந்தேகங்கள் இருக்குமாயின் அதனை இங்கு பதிவு செய்வீர்கள் […]