நிகழ்ச்சி : சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாள் : 20-08-2008 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா. ஆடியோ : Download {MP3 format -Size : 9.99 MB} வீடியோ : (Download) {FLV format – Size : 103 MB}
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு உரை : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்-ஜூபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா. நாள் : 04-02-2010 இடம் : அல்-கஃப்ஜி இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா. ஆடியோ : Download {MP3 format -Size : 15.8 MB} வீடியோ : (Download) {FLV format – Size : 163 MB}