Author: K.M.A. முஹம்மது ஜபுருல்லாஹ் M.Tech.

உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்!

மூலக்கட்டுரை (ஆங்கிலம்) : K.M.A. முஹம்மது ஜபுருல்லாஹ் M.Tech. தமிழில் : புர்ஹான் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவருக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ்…