Category: பித்அத்

முஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம் என்ன?

அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய சூழ்நிலையில் நமது முஸ்லிம் சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது நம் மீது அவசியமாகிறது. இந்த சமுதாயத்தில் உள்ள அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய மார்க்கத்தை…

ஸலவாத்துன்னாரியா!

நோய் நொடிகள் நீங்க, கஷ்டங்கள் தீர, நாட்டங்கள் நிறைவேற ஸலவாத்துன்னாரியா என்னும் புதிய ஸலவாத்தைக் கண்டு பிடித்து அதை 4444 ஓத வேண்டும் என்று எண்ணிக்கையையும் நிர்ணயித்திருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பதன் நோக்கமே, தனியொரு நபராக ஓதுவது சிரமம், பலரையும்…

பிறந்த நாள் விழாவும் பெயர் சூட்டு விழாவும்!

பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள் ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும் பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழி. ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது.

சரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி! – Audio/Video

நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாள் விழா தோற்றம் குறித்த சரித்திரக் குறிப்புகள் மற்றும் முஸ்லிம்கள் ஏன் இந்த மாதிரியான விழாக்களைக் கொண்டாடக் கூடாது என்பதற்கான குர்ஆன் மற்றும் ஹதீது ஆதாரங்கள்! நிகழ்ச்சி : வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள் :…

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா!

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவர்களுக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை: அவனுக்கு யாதொரு இணையுமில்லை: சர்வ வல்லமையும்,…

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. ‘தரீக்கா’ என்பது ‘சூபியிஸம்’ மற்றும் ‘தப்லீக் ஜமாஅத்’ போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும். இஸ்லாத்தில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆன்மிக நெறி முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம்,…