Category: வணக்க வழிபாடுகள்

இரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள்!

படுக்கைக்குச் செல்லும் முன்… “உங்களில் ஒருவர் படுக்கைக்கு வந்தால் அவர் தமது ஆடையின் ஒரு ஓரத்தால் தமது படுக்கையைத் தட்டிக் கொள்ளட்டும். ஏனெனில் அவர் போன பின் அதில் என்ன வந்தது என அறிய மாட்டார். பின்பு, ‘பிஸ்மிகல்லாஹூம்ம வழஃத்து ஜன்பீ…

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்!

குர்ஆனிலிருந்து.. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201

அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்!

அல்லாஹ் கூறுகிறான்: – “(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல்…

ஸூஹதாக்கள் கப்றுகளில் உயிரோடிருக்கின்றனரா?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அல்லாஹ் கூறுகிறான்: – “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை அவர்கள் மரணித்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள் அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்’ (அல்-குர்ஆன்: 2:154)

வழிபாடுகளில் முகஸ்துதி!

நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய…

கூட்டு துஆ இஸ்லாத்தில் உண்டா?- Audio

உரை : அஷ்ஷெய்ஹ் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா நாள் : 27-02-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர் ஆடியோ : Download