நிகழ்ச்சி : ஹஜ் சம்பந்தமான செய்முறை விளக்கங்கள் – நேரலை நிகழ்ச்சி
நாள் : 11-10-2010 at 8:15 PM to 9:15 PM
இடம் : IDGC, தம்மாம், சவூதி அரேபியா
Read More “ஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 1 – Audio/Video” »
நிகழ்ச்சி : ஹஜ் சம்பந்தமான செய்முறை விளக்கங்கள் – நேரலை நிகழ்ச்சி
நாள் : 11-10-2010 at 8:15 PM to 9:15 PM
இடம் : IDGC, தம்மாம், சவூதி அரேபியா
Read More “ஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 1 – Audio/Video” »
முன்பாவங்கள் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று அதிகமாக அமல்கள் செய்து அதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் வல்ல இறைவனால் மன்னிக்கப்பபட்டு நோன்பாளிகளுக்கு அவன் வாக்களித்துள்ள ‘ரைய்யான்’ என்னும் சுவர்க்கத்தின் வாயில் வழியாக நாம் சுவர்க்கத்தில் நுழைந்திட அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும்.
ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.