Category: இஸ்லாம்
மறுமை நம்பிக்கை ஏன்? – Audio/Video
இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்!
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தனது.
கூட்டுக் குடும்பம்! இது இந்தியர்களால் அதுவும் குறிப்பாக தமிழர்களால் பெரிதும் விரும்பக்கூடியதாக இருந்தது; இப்போதும் பலர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல!
கூட்டுக்குடும்பம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவர் தம் மனைவி மக்களுடன் மற்றும் அவருடைய சகோதரர்களுடைய மனைவி மக்கள் ஆகிய அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருதைக் குறிப்பதாகும். ஒருவர் தன்னுடைய பெற்றோர்களைக் கவனிப்பது என்பது
போலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்!
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.
சமுதாய ஒற்றுமை! சமீப காலமாக தமிழறிந்த முஸ்லிம்களிடையே அதிகமாக இணையங்களின் ஊடாக இவ்வார்த்தையைக் பார்க்கிறோம். பிரிந்துக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் எனவும் எல்லாப் புறங்களிலும் இருந்து முஸ்லிம்களுக்கு வருகின்ற ஆபத்துகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக நாம் நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பது தான் அந்த ஒற்றுமைக் கோஷத்தின் குரல்! இன்னும் சிலரோ இவ்வாறு ஒன்றுபட்டு தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிவிடலாம் என்றும் கூறுகின்றனர்.
Read More “போலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்!” »