Category: பெண்கள்

திருமண உறவு முறை!

அளவற்ற அருளாளனின் திரநாமம் போற்றி… மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல்…

தபர்ருஜ் என்றால் என்ன?

அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான். ‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள். தபர்ருஜ் என்றால் என்ன?

இஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்!

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும்

அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்!

ِبسم الله الرحمن الرحيم அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் எனது அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும், சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்…

ஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்!

பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை? இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

பெண்கள் புருவ முடியை எடுக்கலாமா? – Audio

உரை : அஷ்ஷெய்ஹ் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா நாள் : 27-02-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர் ஆடியோ : Download