Category: அகீதா-அடிப்படைகள்

ஹராமான பன்றியின் இறைச்சியும் மௌலூது ஓதுப்பட்ட சீரணி சோறும் ஒன்றா?

நாம் சாப்பிடும் பொருட்களில் இயற்கையிலேயே ஹராமானவை என்று இருக்கிறது! அதே நேரத்தில் சூழ்நிலைகளின் காரணமாக ஹராமானவையும் இருக்கிறது! பன்றியின் இறைச்சி எப்போதுமே ஹராம் தான்! ஒரு முஸ்லிம் மிக நிர்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டாலே தவிர அந்த உணவை எப்போதுமே உண்ணலாகாது!

குழப்பங்களின் போது ஒரு முஃமின்!

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழப்பம் (பித்னா) நிறைந்த இக்கால கட்டத்தில் கட்டாயம் கடைபிடித்து ஒழுகுவதற்கான சில…

காலத்தை திட்டாதீர்கள் – Audio/Video

ஸஃபர் மாத சிறப்பு வகுப்பு வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ நாள்: 23-12-2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், ஸனாயிய்யா, ஜித்தா

சுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியமும் பித்அத்துக்கள் பற்றிய எச்சரிக்கையும் – Audio/Video

சுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் பித்அத் குறித்த எச்சரிக்கை என்ற தலைப்பில் 21-12-2012 அன்று மனாமா ஃபாரூக் மஸ்ஜிதில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை! செயல் ரீதியான பித்அத்துக்கள், கொள்கை ரீதியான பித்அத்துக்கள், வழிகெட்ட பிரிவினர்கள் பற்றிய தகவல்கள்.…