முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான்
இந்த ரமழான்.
இது நோன்பின் மாதமாகும்,
இது அல்குர்ஆனின் மாதமாகும்,
இது பொறுமையின் மாதமாகும்,
இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,
இது இரவு வணக்கத்தின் மாதமாகும்,
இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.
Category: இஸ்லாம்-கடமைகள்
வித்ரு தொழுகை – சட்டங்கள் – Audio/Video
ரஹிமா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வித்ரு தொழுகையை எப்படி தொழுவது? எப்போது தொழுவது? வித்ரு தொழுகை என்பது வாஜிபா? சுன்னத்தா? வித்ரு தொழுகை எத்தனை ரக்அத்துகள் தொழுவேண்டும் என விளக்குவதுடன் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய விளங்கங்களையும் ஆசிரியர் வழங்குகிறார். இதுபற்றிய தெளிவானதொரு அறிவைப்பெற இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும். மேலும் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய சந்தேகங்கள் இருக்குமாயின் அதனை இங்கு பதிவு செய்வீர்கள் என்றால் அதற்கான விரிவான விளக்கத்தை ஆசிரியரிடமிருந்து…
ரமழானும் இரவுத் தொழுகையும்!
இஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.