நாங்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய அழைப்பாளர்கள் என்றும் கூறிக்கொண்டே தொழுகைகளில் அலட்சியம் காட்டும் அதிலும் குறிப்பாக பஜ்ருடைய தொழுகைக்காக பாங்கு கூறப்படும் போது முகம் குப்புறப்படுத்துத் தூங்குகின்ற சகோதரர்கள் கேட்டு தெளிவு பெற வேண்டிய அற்புதமான உரையை மவ்லவி அலி அக்பர் உமரி அவர்கள் ஆற்றியுள்ளார்கள். நாம் அனைவரும் இந்த சிறந்த உரையைக் கேட்டு அதன்படி நடக்க வல்ல இறைவன் அருள்புரிவானாகவும். ஆமீன் – நிர்வாகி. நிகழ்ச்சி […]

நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நாள் : 04-10-2007 இடம் : அல்-கோபார் இஸ்லாமிய நடுவத்தின் இஃப்தார் குடில், சவூதி அரேபியா

கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை. 

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: – “மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13) இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் […]

بسم الله الرحمن الرحيم سر النجاح ومفتاح الخير والبركة والفلاح ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்;  பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்;  அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை

பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலுல்லாஹ். அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனைப் படைத்து அவனுக்கு இரண்டு விதமான வழிகளை காட்டியிருக்கின்றான். அவைகள்; நன்மையான வழிகள் மற்றும் தீமையான வழிகள்.