இஸ்லாம் அறிமுகம்- அடிப்படை கேள்வி பதில்கள்
இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும்.
இஸ்லாம் - இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்!