வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், அல்-ஜுபைல்
நாள்: 24.03.2011
வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம்
Tag: சுன்னாஹ்
அல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்…
الأصول العلمية لفهم النصوص
இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹீயாக உள்ள அல்-குர்ஆனும் சுன்னாவுமே காணப்படுகின்றன. இதுபற்றி அல்-குர்ஆனும் சுன்னாவும் பல்வேறு இடங்களில் பேகின்றன.
Read More “அல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்…” »