அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும்.
இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று, அமல்கள் பல செய்து நம் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவனது திருப்தியைப் பெற்ற மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள அல்லாஹ் அருள்புரிவானாகவும் என்ற பிரார்த்தனையுடன் துவக்குகின்றேன்.