நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
நாள் : 04-10-2007
இடம் : அல்-கோபார் இஸ்லாமிய நடுவத்தின் இஃப்தார் குடில், சவூதி அரேபியா
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
நாள் : 04-10-2007
இடம் : அல்-கோபார் இஸ்லாமிய நடுவத்தின் இஃப்தார் குடில், சவூதி அரேபியா
ஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு
தமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்
1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
அகில உலகங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதத்திலே கூறுகிறான்: –
“ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ
Read More “மறுமையில் சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் உரையாடல்!” »
வல்லோனின் திரு நாமம் போற்றி
மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு-பகல், காலை-மாலை, இன்று-நாளை… இது போன்று ‘இம்மை’ எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் ‘மறுமை’ என்பதாகும்.