அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக் குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும்
Tag: பித்அத்
அல்-குர்ஆனைப் படிப்பதன் அவசியம்! – Audio/Video
பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், பல்கலைகழகங்களில் சென்று படிப்பது போல் அல்குர்ஆனும் படிக்கப்பட வேண்டிய ஓர் அருள்மறை! எதுவும் விளங்காமல் ஓதுவதற்காக மட்டும் இறக்கப்பட வில்லை! மாறாக பொருளுணர்ந்து படித்து குர்ஆன் கூறும் நெறிமுறைகளை நமது வாழ்க்கை வழிமுறைகளாக ஆக்கிக் கொள்வதற்காகத் தான் அருள் மறை அருளப்பட்டது. உரை: அஷ்ஷெய்ஹ் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி இடம்: அல்கப்ஜி, சவுதி அரேபியா நாள்: 27-02-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர் ஆடியோ : Download