Tag: பித்அத்
16 செய்யிதுமார்களுக்காக நோன்பு வைக்கலாமா? – Audio/Video
தமிழகம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் முஸ்லிம்களில் சிலர் 16 செய்யிதுமார்கள் என்பவர்களின் பெயரில் 16 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிறை 16 அன்று நோன்பு பிடித்து 16 மாத நோன்பின் இறுதியில் சோறு சமைத்து 16 வீடுகளுக்கு விருந்தளிக்கிறார்கள். இத்தகைய நூதன வணக்க வழிமுறை குறித்து அஷ்ஷெய்க் முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அவர்கள் விளக்கமளிக்கிறார்கள். நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) நாள் : 06-08-2008 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும்…
Read More “16 செய்யிதுமார்களுக்காக நோன்பு வைக்கலாமா? – Audio/Video” »