ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். ‘ஒவ்வொரு இரவிலும் சிலரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்ற’ இப்புனித ரமலான் மாதத்தில் ‘நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக விளங்கும் இந்நோன்புகளை’ முறையாக நோற்பதன் மூலம் ‘மலக்குகளும் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி’ நமது…