Tag: ஷிர்க்

இஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீது) மற்றும் அதன் வகைகள்

தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்’ என்று பெயர். இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு, அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக…

ஸூஹதாக்கள் கப்றுகளில் உயிரோடிருக்கின்றனரா?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அல்லாஹ் கூறுகிறான்: – “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை அவர்கள் மரணித்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள் அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்’ (அல்-குர்ஆன்: 2:154)

வழிபாடுகளில் முகஸ்துதி!

நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய…

நபி (ஸல்) அவர்களிடம் இல்லாத மூன்று விஷயங்கள்!

‘மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த முன்று விஷயங்களாவன:

அல்-குர்ஆனைப் படிப்பதன் அவசியம்! – Audio/Video

பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், பல்கலைகழகங்களில் சென்று படிப்பது போல் அல்குர்ஆனும் படிக்கப்பட வேண்டிய ஓர் அருள்மறை! எதுவும் விளங்காமல் ஓதுவதற்காக மட்டும் இறக்கப்பட வில்லை! மாறாக பொருளுணர்ந்து படித்து குர்ஆன் கூறும் நெறிமுறைகளை நமது வாழ்க்கை வழிமுறைகளாக ஆக்கிக் கொள்வதற்காகத் தான் அருள்…

குர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா? – Audio

உரை : அஷ்ஷெய்ஹ் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா நாள் : 27-02-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர் ஆடியோ : Download