Tag: இஸ்லாம்
நபி (ஸல்) அவர்களின் இறுதி உபதேசங்கள் – Audio/Video
நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் – Audio/Video
முஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை – Audio/Video
21 டிசம்பர் 2012 அன்று பஹ்ரைனில் சவுத் பார்க் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இஸ்லாம் உங்கள் மார்க்கம் நிகழ்ச்சியில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் “முஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ. முஹம்மத் நபியின் அழகிய பண்பையும் நபித்துவத்தின் உண்மை நிலையையும் மாற்று மத சகோதரர்களுக்கு விளக்கிக் காட்டும் அருமையான சொற்பொழிவு. முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு இந்த வீடியோவைப் பரிந்துரைக்கலாம்.
சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு!
உறக்கம் தோய்ந்த நகர்வோடு எம் வாழ்க்கை வண்டி நடை போட, அதோகதியாய் ஆனது நம் எதிர்காலம்.
நோக்கமற்ற பாய்ச்சலால் ஊனப்பட்டது – நம் சமூகம்தான்!
இலக்கு மறந்த நம் வாழ்க்கையின் பக்கங்களில் பதிவானது ஒன்றுமில்லை, அந்தோ ஒரு இளைய தலைமுறையினர் வெறுமையை சுவாசிக்கின்றனர்!
மனிதப்படைப்பின் நோக்கம்!
மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி