இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 3
أحكام الغسل في الإسلام கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை: சென்ற தொடரில் குளிப்பைக் கடமையாக்கக்கூடியவ அம்சங்களைப் பார்த்தோம். இப்போது எவ்வாறு குளிக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம். கடமையான குளிப்பு பூரணமாக அமைவதற்குப் பின்வரும் இரண்டு அம்சங்கள் அவசியமாகின்றன.