Tag: சுவனம்

சுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு!

மூலம்: ஈத் அல் அனஸி, தமிழாக்கம்: அபூ அரீஜ், அல்-கப்ஜி. நீ அல்லாஹ்விற்கு அருகிலிருப்பதை விரும்புகிறாயா? “அடியான் தனது இரட்சகனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் நிலை அவன் சுஜுதில் இருக்கும் போது தான். எனவே பிரார்த்தனைகளை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்” என நபிகளார்…