அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
‘பட்டும் தங்கமும் என் சமுதாயத்தில் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன’ அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அஹ்மத்.
Read More “தங்க மோதிரமும் பட்டுத் துண்டும் அணிவித்து வரவேற்பு!” »