ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தில் ‘நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன’ என்ற நபிமொழிக்கேற்ப அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து அவனிடம் பாவமன்னிப்பும் நேர்வழியையும் கேட்போம். “ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப்…