சிந்திக்கத் தூண்டும் வேதம் எது?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். சில நாட்களுக்கு முன்பு நான் கிறிஸ்தவ சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய பொறியியல் வல்லுனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் ” பைபிளில் நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான கருத்துக்களும் மற்றும் பல முரண்பாடுகளும், தவறுகளும்…