Tag: நபி

நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் – Audio/Video

வழங்குபவர்: மவ்லவி: S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி இடம்: அப்துல் ரஹ்மான் அல்ஸயானி மஸ்ஜித், குதைபிய்யா, பஹ்ரைன். நுபுவத்தின் காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதங்கள் அவர்களின் நபித்துவத்தை உண்மைப்படுத்துபவை. நமது ஈமானுக்கு எழுச்சியூட்டக்கூடியவை. அத்தகைய அற்புதங்களைப் பற்றி அழகிய முறையில்…

குர்ஆன், ஹதீஸை ஏன் பின்பற்ற வேண்டும்?

குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவது இறைவனின் கட்டளை! “நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்” (அல்-குர்ஆன் 8:1) “முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 8:20)

மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்!

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை;…

இஸ்லாம் அறிமுகம்- அடிப்படை கேள்வி பதில்கள்

இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும்.