பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா? – Audio/Video
பண்பின் பிறப்பிடமாக, சிகரமாக விளங்கிய அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பயங்கரவாதியாக கேலிச் சித்திரம் வரைந்த இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக, நபி (ஸல்) அவர்களின் உயர் பண்புகளையும், அவர்கள் எந்த அளவிற்கு இந்த மனித சமுதயத்திற்கு ஒரு அருட்…