Tag: பெரும்பாவங்கள்

கப்று வேதனை (2) – Audio/Video

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-12 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை

கப்று வேதனை (1) – Audio/Video

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-11 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை

நல்ல நேரம்!

நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.