Tag: முஹம்மது நபி
நபி (ஸல்) அவர்களின் இறுதி உபதேசங்கள் – Audio/Video
நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் – Audio/Video
முஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை – Audio/Video
21 டிசம்பர் 2012 அன்று பஹ்ரைனில் சவுத் பார்க் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இஸ்லாம் உங்கள் மார்க்கம் நிகழ்ச்சியில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் “முஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ. முஹம்மத் நபியின் அழகிய பண்பையும் நபித்துவத்தின் உண்மை நிலையையும் மாற்று மத சகோதரர்களுக்கு விளக்கிக் காட்டும் அருமையான சொற்பொழிவு. முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு இந்த வீடியோவைப் பரிந்துரைக்கலாம்.
பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா? – Audio/Video
பண்பின் பிறப்பிடமாக, சிகரமாக விளங்கிய அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பயங்கரவாதியாக கேலிச் சித்திரம் வரைந்த இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக, நபி (ஸல்) அவர்களின் உயர் பண்புகளையும், அவர்கள் எந்த அளவிற்கு இந்த மனித சமுதயத்திற்கு ஒரு அருட் கொடையாக விளங்கினார்கள் என்பதை விளக்கும் ஓர் அற்புத உரை!
ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் கேட்டு பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய உரை!
Read More “பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா? – Audio/Video” »