Tag: மூடப்பழக்கங்கள்

ஸஃபர் மாதம் – பீடை மாதமா?

கட்டுரை ஆசிரியர்: அபூ ரம்லா மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித…

இஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்!

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது. பளபளக்கும் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று தெருவில் கிடக்கிறது. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்க்கவேயில்லை. ஆனால் ஒருவர் மடடும் அதை பார்த்துவிட்டு அவருடைய கை அந்த நோட்டுக் கற்றை எடுக்கிறது.…

உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்!

மூலக்கட்டுரை (ஆங்கிலம்) : K.M.A. முஹம்மது ஜபுருல்லாஹ் M.Tech. தமிழில் : புர்ஹான் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவருக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ்…

அல்-குர்ஆனைப் படிப்பதன் அவசியம்! – Audio/Video

பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், பல்கலைகழகங்களில் சென்று படிப்பது போல் அல்குர்ஆனும் படிக்கப்பட வேண்டிய ஓர் அருள்மறை! எதுவும் விளங்காமல் ஓதுவதற்காக மட்டும் இறக்கப்பட வில்லை! மாறாக பொருளுணர்ந்து படித்து குர்ஆன் கூறும் நெறிமுறைகளை நமது வாழ்க்கை வழிமுறைகளாக ஆக்கிக் கொள்வதற்காகத் தான் அருள்…

நல்ல நேரம், இராகு காலம், சகுனம் பார்த்து சுப காரியங்களை முடிவு செய்யலாமா? – Audio/Video

நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) நாள் : 30-04-2008 இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா ஆடியோ : Download {MP3 format -Size : 1.46 MB} வீடியோ : (Download) {FLV format –…

நல்ல நேரம்!

நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.