Tag: மௌலிது

ஹராமான பன்றியின் இறைச்சியும் மௌலூது ஓதுப்பட்ட சீரணி சோறும் ஒன்றா?

நாம் சாப்பிடும் பொருட்களில் இயற்கையிலேயே ஹராமானவை என்று இருக்கிறது! அதே நேரத்தில் சூழ்நிலைகளின் காரணமாக ஹராமானவையும் இருக்கிறது! பன்றியின் இறைச்சி எப்போதுமே ஹராம் தான்! ஒரு முஸ்லிம் மிக நிர்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டாலே தவிர அந்த உணவை எப்போதுமே உண்ணலாகாது!